`நாற்கரப் போர்'... இயக்குநர் அ.வினோத்திடம் ‘சதுரங்க வேட்டை', ‘தீரன் அதிகாரம் ஒன்று' படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றிய ஸ்ரீவெற்றி இயக்கியுள்ள முதல் படம். Sports Drama படங்கள் வரிசையில் சதுரங்க விளையாட்டையும் அதில் ஊடுருவிக் கிடக்கும் அரசியலையும் களமாக வைத்து படத்தை உருவாக்கியுள்ள ஸ்ரீவெற்றியிடம் பேசினோம்...